இணையத்தில் Answers.com பிடிக்கும்.
Monday, January 22, 2007
இணையம் தகவல்களின் சாம்ராஜ்யம். அங்கு எல்லாமே உண்டு. தகவல்களை தெளிவாக வழங்குவதில் Answers.com இற்கு நிகர் அது தான். கொஞ்சம் சென்றுதான் பாருங்களேன்.

- உதய தாரகை
பிடித்ததை பகிர்ந்தவர் உதய தாரகை at 1:34 AM | உரலிடு | 0 comments